இந்தியாவுக்கு எதிரான டி20: கம்மின்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் கம்மின்ஸ் நாடு திரும்புகிறார். இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 1-ஆம் திகதி நாகபுரியில் நடைபெறுகிறது. அது முடிந்ததும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கம்மின்ஸ்,அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார். கம்மின்ஸுக்குப் … Continue reading இந்தியாவுக்கு எதிரான டி20: கம்மின்ஸ் விலகல்!